புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி கைது


புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி கைது
x

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது:

இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story