தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் சென்னை வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது இதனால் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story