மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் திட்டம் + "||" + The march against the Stallite plant

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் திட்டம்

ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் திட்டம்
ஸ்டெர்லைட் விவகாரம் : தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட 15 கிராம மக்கள் திட்டமிட்டு உள்ளனர் #SterliteIssue
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினா். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அவா்கள் வழியுறுத்தி போராடி வருகின்றனா்.

இந்த பேரணியில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று இணைந்து  சென்று மாசு கட்டுப்பட்டு மையத்தை முற்றுகையிட  போவதாக முடிவு செய்துள்ளனா்.

இந்த போராட்டத்தில் ஏராளமான போராட்டகாரா்கள் கருப்பு சட்டைகள் அணிந்து கொண்டு மாசு கட்டுப்பட்டு மையத்தை நோக்கி பேரணியாக சென்றனா்.