திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 May 2018 7:29 AM IST (Updated: 15 May 2018 7:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். #EdappadiPalaniswami

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதற்காக தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற முதல் அமைச்சர் பழனிசாமிக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தனது குடும்பத்தினருடன் அட்சபாத தரிசனத்தில் கலந்துகொண்டு ஏழுமலையானை முதல் அமைச்சர் பழனிசாமி வழிபட்டார்.

Next Story