மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் - ஸ்டாலின் குற்றச்சாட்டு


மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் - ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 May 2018 1:57 PM IST (Updated: 17 May 2018 1:57 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #MKStalin

சென்னை,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

காவிரி தொடர்பான கமல் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் பங்கேற்காது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிதிகளுக்கு எதிரானது. ஜனநாயகத்தை தொடர் படுகொலை செய்து வருகிறது மத்திய அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story