
சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை திறப்பு
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 Feb 2025 9:37 PM IST
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
11 Feb 2025 7:36 PM IST
86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Feb 2025 5:21 PM IST
பொங்கல் தொகுப்பில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக வேண்டும் - அண்ணாமலை
வரும் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி வரும்போது சிறைக்கு செல்ல இருக்கும் முதல் நபர் காந்தியாக இருப்பார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 Feb 2025 2:34 PM IST
திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி
என்னை யாராலும் அடிமைப்படுத்த முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Feb 2025 7:16 PM IST
வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம்; வாழ வைப்பது திமுகவின் வழக்கம் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பாஜகவினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Feb 2025 3:47 PM IST
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? - அண்ணாமலை கேள்வி
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா..? என தி.மு.க.வுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
9 Feb 2025 3:17 PM IST
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் - ஆர்.எஸ்.பாரதி
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
9 Feb 2025 1:05 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றி சான்றிதழை பெற்ற தி.மு.க. வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8 Feb 2025 9:20 PM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தி.மு.க. வேட்பாளர் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8 Feb 2025 4:54 PM IST
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 11:51 AM IST
திருநெல்வேலிக்கு புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உங்களை பார்ப்பதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கின்ற நான் புது அறிவிப்புகளை அறிவிக்காமல் இங்கிருந்து போகமுடியுமா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
7 Feb 2025 2:41 PM IST