மாநில செய்திகள்

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு + "||" + Two died of consuming of illegal liqour

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே உள்ள நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியில் கள்ளச்சாராயம் குடித்த முருகன் (48), சாய்ராம் (வயது 55), தங்க பாண்டி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.  

உயிர் இழந்த பேரின் 3 பேரின் உடல்களும் மதுரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன..சாராயத்துக்கு அனுமதி இல்லாத நிலையில், கள்ளத்தனமாக விற்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.