திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அதிகாரபூர்வ பட்டியலை ஸ்டாலின் அறிவித்தார்


திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும்  தொகுதிகளின் அதிகாரபூர்வ பட்டியலை ஸ்டாலின் அறிவித்தார்
x
தினத்தந்தி 15 March 2019 7:16 AM GMT (Updated: 15 March 2019 7:16 AM GMT)

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளைப் பிரிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இழுபறி காரணமாக மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் தொகுதிகள் குறித்து  இன்று தி.மு.க தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

அதன் விவரம் வருமாறு:-

மதிமுக  

ஈரோடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 சிதம்பரம்
 விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி

 1. மதுரை
 2. கோவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நாகை
திருப்பூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 

ராமநாதபுரம்

இந்திய ஜனநாயக கட்சி

பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி

 நாமக்கல் 

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் 

 1. திருவள்ளூர்
 2. ஆரணி
3. திருச்சி
4. கரூர்
5. சிவகங்கை
6. கிருஷ்ணகிரி
7. விருதுநகர்
8. தேனி 
9. கன்னியாகுமரி 
10. புதுச்சேரி

திமுக  போட்டியிடும் தொகுதிகள் 

 1. தென்சென்னை
 2. மத்திய சென்னை
3. வடசென்னை
 4. ஸ்ரீ பெரும்புதூர்
5. காஞ்சிபுரம் ( தனி)
6. அரக்கோணம்
7.  வேலூர்
8.  திருவண்ணாமலை
9. சேலம்
10.  கடலூர்
11.  தர்மபுரி
12. திண்டுக்கல்
13. கள்ளக்குறிச்சி
14. மயிலாடுதுறை
15 .நீலகிரி
16. பொள்ளாச்சி
17. தென்காசி
18.  தஞ்சாவூர்
19. தூத்துக்குடி
20. நெல்லை

Next Story