பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 17 March 2019 5:55 PM GMT (Updated: 2019-03-18T00:08:14+05:30)

பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை,

அ.திமு.க கூட்டணியில் பா.ம.க 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  

இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் 5 முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதன்படி,

தருமபுரி - அன்புமணி ராமதாஸ்,

விழுப்புரம் - வடிவேல் ராவணன்,

கடலூர் - கோவிந்தசாமி,  

அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி,  

மத்திய சென்னை - சாம் பால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Next Story