ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கை


ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கை
x
தினத்தந்தி 20 March 2019 9:10 AM IST (Updated: 20 March 2019 9:10 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு பள்ளிகளில் எல்;கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு பள்ளிகளில் எல்;கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கையை துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளை போல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

 சான்றிதழ் இல்லாவிட்டாலும் மாணவர்களை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்கவும் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூகே.ஜி சேர்க்கை நடைபெற உள்ளது. 


Next Story