
தமிழகம் முழுவதும் ஆக.1முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
பள்ளி செல்லாத 6 முதல் 18 வயதுடையோர் குறித்து கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் கூறியுள்ளது.
5 July 2025 6:01 PM
போக்சோவில் 350 ஆசிரியர்கள் கைதா?
தமிழகம் முழுவதும் இதுவரை 350 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 July 2025 12:00 AM
பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமலுக்கு வந்தது
காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும்
30 Jun 2025 7:56 AM
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
16 May 2025 3:35 AM
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியீடு
காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது.
15 May 2025 6:50 PM
முன்கூட்டியே வெளியாகிறது 'பிளஸ் 2' பொதுத்தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
6 May 2025 5:28 AM
கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு எப்போது..? - வெளியான முக்கிய அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
24 April 2025 9:28 AM
பள்ளி ஆண்டு விழாக்களில்... தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 April 2025 3:28 PM
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12 March 2025 2:29 PM
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள்: மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
13 Feb 2025 6:01 AM
புதுச்சேரியில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த தடை
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரித்துள்ளது.
30 Jan 2025 9:23 PM
அரையாண்டு விடுமுறை முடிந்தது.. நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு
விடுமுறை நீட்டிப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
1 Jan 2025 2:28 PM