தேனி அருகே பேருந்து - வேன் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழப்பு


தேனி அருகே பேருந்து - வேன் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 April 2019 3:24 PM IST (Updated: 7 April 2019 3:24 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


தேனி மாவட்டம் தீர்த்ததொட்டி பகுதியில் போடியில் இருந்து வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சென்ற வேனும், தனியார் பஸ்சும் மோதி விபத்து நேரிட்டது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

Next Story