
ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேனியில் ஓட்டலில் சாப்பிட்டதை தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2025 4:39 PM
தேனி: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவர் கொலை - 2 பேர் கைது
இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Jun 2025 12:23 PM
வைகை அணையில் இன்று முதல் கூடுதல் தண்ணீர் திறப்பு
முதல்போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
24 Jun 2025 11:15 PM
கொத்தனாருடன் விடுதி அறையில் தங்கிய பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
கட்டிட வேலைக்கு சென்றபோது கொத்தனார் ஒருவருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
23 Jun 2025 5:00 PM
விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்
விடுதியில் மாணவர்களுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.
17 Jun 2025 5:07 AM
தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி
மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் சிகிச்சையிலிருந்த போது அதிா்ச்சியில் அவரது தந்தை உயிரிழந்தாா். இதனை தொடா்ந்து இளைஞரும் உயிரிழந்தாா் .
12 Jun 2025 9:55 AM
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை நீட்டிப்பு
இந்த தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
29 May 2025 1:32 PM
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது
26 May 2025 1:02 PM
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
18 May 2025 2:04 AM
கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
17 May 2025 2:30 AM
அரசு பேருந்து மோதி விபத்து: 18 மாடுகள் உயிரிழப்பு
மாடுகள் மீது மோதியதால் அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
15 May 2025 4:49 AM
12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்... தேனியில் நெகிழ்ச்சி
சொந்த ஊருக்கு குமார் வந்தபோது கடந்த கால நிகழ்வுகள் அவரது கண் முன்னே வந்து சென்றது.
12 May 2025 8:24 AM