5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன?- மு.க.ஸ்டாலின் கேள்வி


5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன?- மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 15 April 2019 5:14 AM GMT (Updated: 2019-04-15T10:44:17+05:30)

5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன? என சென்னை மாம்பாக்கம் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். மேலும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இதயவர்மனுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

சென்னை மாம்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது  5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன? ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் பாதிப்படைந்துள்ளனர் என கூறினார்.

Next Story