மாநில செய்திகள்

நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் + "||" + DMK alliance candidate injured Namakkal road accident

நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்

நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்
நாமக்கல் சாலை விபத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்தார்.
நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், நல்லிபாளையம் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்தார். விபத்தில் காயமடைந்த சின்ராஜ் மற்றும் அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
2. உள்ளூரில் நீரைச் சேமிக்க முடியாமல், நீர் சிக்கனம் அறிய இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கையாக உள்ளது -மு.க.ஸ்டாலின்
உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு, நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் -சி.பி.ராதாகிருஷ்ணன்
கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் என பாரதீய ஜனதா முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார்.
4. மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா -மு.க.ஸ்டாலின்
மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது - மு.க.ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.