மாநில செய்திகள்

சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது + "||" + Security personnel cast their vote through postal ballot

சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது
சென்னை,

தமிழகத்தில் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளிலும் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 6:00 மணிக்கு நிறைவடையும். மதுரையில் மட்டும், காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, இரவு, 8:00 மணிக்கு நிறைவடையும். கூடுதலாக 2 மணி நேரம் மதுரையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அனைத்து ஓட்டு சாவடிகளிலும், காலை, 6:00 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், 50 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு முறையாக செயல்படுகிறதா? என்பது சரிபார்க்கப்பட்டது. மக்களவை தேர்தலுடன், இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் மட்டும், காலை, 5:30 மணிக்கு, மாதிரி ஓட்டுப்பதிவு துவங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்
சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.
2. பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் - தமிழிசை சௌந்தரராஜன்
பதவி பசி காரணமாக பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
3. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
4. சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது
சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
5. சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.