தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு


தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
x
தினத்தந்தி 20 May 2019 6:22 PM IST (Updated: 20 May 2019 6:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசு ஊழியர்களுக்கு  3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.  9%ல் இருந்து 12% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.  ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story