மத்திய சென்னை: தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி

மத்திய சென்னை: தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வெற்றி, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சாம் பால் தோல்வி.
மத்திய சென்னை,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு;-
1. தயாநிதி மாறன் - திராவிட முன்னேற்ற கழகம் - 447150 (வெற்றி)
2. சாம் பால் - பாட்டாளி மக்கள் கட்சி - 146813
3. தெகலான் பாகவி - இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ) - 23690
4. கமீலா நாசர் - மக்கள் நீதி மய்யம் - 92047
5. டாக்டர் கார்த்திகேயன் - நாம் தமிழர் கட்சி - 30809
6. பார்த்தசாரதி - பகுஜன் சமாஜ் கட்சி - 2684
7.வளர்மதி - அகில இந்திய வள்ளலார் பேரவை - 641
8. நஜிமுன் நிசா - அனைத்து மக்கள் கட்சி - 643
9. சி.எஸ்.கர்ணன் - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி -5763
10. டி.சுரேஷ்பாபு - தேசிய மக்கள் சக்தி கட்சி - 690
11. வி.ஆர்.கீதாலட்சுமி - இந்திய பிரமிட் கட்சி - 1028
12. ஜிதேந்திரகுமார் ஜெயின் - இந்திய குடியரசு கட்சி (அ) - 3397
13. சசிக்குமார் - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1555
14. ராஜ் ராம்சந்த் - சுயேச்சை - 496
15. என்.பிரபாகரன் - சுயேச்சை - 377
16. எல்.கோவிந்தராஜ் - சுயேச்சை - 1184
17. ஜி.தினகரன் - சுயேச்சை - 324
18. பி.சாமுவேல் பால் - சுயேச்சை - 1232
19. என்.குணசேகர் - சுயேச்சை - 1227
20. சாம் பால் - சுயேச்சை - 1440
21. எம்.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 196
22. கே.எம்.பிரபாகரன் - சுயேச்சை - 334
23. வி.வி.தமிழரசன் - சுயேச்சை - 510
24. டி.மதன கோபால் - சுயேச்சை - 235
25. கே.நாசர் - சுயேச்சை - 360
26. எம்.ராகவன் - சுயேச்சை
27. கே.குப்புசாமி - சுயேச்சை - 1769
28. ஜெ.எல்.புஷ்பராஜ் - சுயேச்சை - 216
29. எஸ்.சந்திரநாதன் - சுயேச்சை - 929
30. வைத்தியநாதன் - சுயேச்சை - 355
31. வி.ராதாகிருஷ்ணன் - சுயேச்சை - 503
32. எவரும் இல்லை - 13768
Related Tags :
Next Story






