மாநில செய்திகள்

ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி + "||" + Erode: DMK candidate A.Kanesamurthy wins

ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி

ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி
ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார், அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறன் தோல்வி.
ஈரோடு,

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:-

1. அ.கணேசமூர்த்தி -  திராவிட முன்னேற்ற கழகம்-563591-வெற்றி

2. ஜி.மணிமாறன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-352973

3. கே.சி.செந்தில்குமார் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-25858

4. சீதாலட்சுமி - நாம் தமிழர் கட்சி-39010

5. எ.சரவணக்குமார் -  மக்கள் நீதி மய்யம் -47719

6. எம்.கோபால் - பகுஜன் சமாஜ் கட்சி-4138

7. பி.குப்புசாமி - உழைப்பாளி மக்கள் கட்சி-3379

8. ஆர்.குப்புசாமி - இந்திய கணசங்கம் கட்சி-1603

9. எ.அருணாச்சலம் - சுயேச்சை-2080

10. பி.சித்ரா - சுயேச்சை-1446

11. சி.கணேசமூர்த்தி - சுயேச்சை-1539 

12. கே.சுப்பிரமணியன் - சுயேச்சை-1278

13. எம்.கணேசமூர்த்தி - சுயேச்சை-1006

14. என்.பரமசிவன் - சுயேச்சை-1167

15. பி.கார்த்திகேயன் - சுயேச்சை-1508

16. எஸ்.தர்மலிங்கம் - சுயேச்சை-2455

17. எஸ்.ஆனந்தி - சுயேச்சை-485

18. எ.நடராஜன் - சுயேச்சை-526

19. எ.கதிர்வேல் - சுயேச்சை-728

20. எ.மணி - சுயேச்சை-579

21.நோட்டா-14795