மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றார், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தோல்வி.
மதுரை,
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:-
1. சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-447075-வெற்றி
2. ராஜ்சத்யன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-307680
3. டேவிட் அண்ணாதுரை - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-85747
4. ம.அழகர் - மக்கள் நீதி மய்யம்-85048
5. பாண்டியம்மாள் - நாம் தமிழர் கட்சி- 42901
6. தவமணி - பகுஜன் சமாஜ் கட்சி-2659
7. ப.அழகர் - தேசிய மக்கள் சக்தி-2644
8. மாயழகன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-955
9. எம்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை-1916
10. கே.கே.ரமேஷ் - சுயேச்சை-707
11. அண்ணாதுரை - சுயேச்சை-716
12. ஷோபனா - சுயேச்சை-3143
13. எம்.வெங்கடேசன் - சுயேச்சை-1773
14. பாலச்சந்திரன் - சுயேச்சை-937
15. கே.பூமிராஜன் - சுயேச்சை-791
16. என்.மோகன் - சுயேச்சை-1359
17. நாகஜோதி - சுயேச்சை-1000
18. பசும்பொன் பாண்டியன் - சுயேச்சை-2272
19. எம்.பால்பாண்டி - சுயேச்சை-2621
20. எஸ்.வெங்கடேசுவரன் - சுயேச்சை-693
21. கே.பூமிநாதன் - சுயேச்சை-919
22. சண்முகம் - சுயேச்சை-855
23. டி.தர்மர் - சுயேச்சை-1843
24. பிரிட்டோ ஜெய்சிங் - சுயேச்சை-1504
25. ராமசாமி - சுயேச்சை-918
26. எஸ்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை-551
27. முத்துக்குமார் - சுயேச்சை-612
28.நோட்டா-16187
Related Tags :
Next Story