மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் பேருந்து விபத்து: பெண் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம் + "||" + Bus accident in Dindigul: Woman killed; More than 20 people were injured

திண்டுக்கல்லில் பேருந்து விபத்து: பெண் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல்லில் பேருந்து விபத்து: பெண் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்
திண்டுக்கல்லில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒரு பெண் பலியானார்.
திண்டுக்கல்,

திண்டுக்கல் கொடை ரோடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.  20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வயலுக்கு சென்ற பெண் கொலை - போலீசார் தீவிர விசாரணை
சரத்திரக்குடி அருகே வயலுக்கு சென்ற பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நாகர்கோவில் அருகே முந்திரி காட்டில் கிடந்த மனித எலும்புகள் போலீசார் விசாரணை
நாகர்கோவில் அருகே முந்திரி காட்டில் கிடந்த மனித எலும்புகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. பள்ளிபாளையம் அருகே, அழகுநிலைய பெண் ஊழியர் மர்ம சாவு - கொலையா? போலீசார் விசாரணை
பள்ளிபாளையம் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நாமக்கல்லில் தம்பதி கொலை: சரண் அடைந்தவரின் நண்பர்களிடம் விசாரணை
நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவரின் நண்பர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. தொழிலாளி கொலையில் மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை
தொழிலாளி கொலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.