
தனியார் பஸ்சில் பாலியல் தொல்லை.. சார்ஜ் போட்ட செல்போனை கொடுக்க 16 வயது சிறுமியிடம் முத்தம் கேட்ட கிளீனர்
கிளீனரை சிறுமியில் குடும்பத்தினர் நடுரோட்டில் அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
12 Sept 2025 6:56 AM IST
தமிழகத்தில் தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்வு?
ஓரிரு நாட்களில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
1 Aug 2025 7:32 PM IST
தொடர் விடுமுறை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் அரசு போக்குவரத்து கழகம்
அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.
11 Oct 2024 3:56 PM IST
திருச்சியில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதம் - 27 பேர் உயிர் தப்பினர்
சரியான நேரத்தில் பயணிகள் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
23 Aug 2024 8:00 AM IST
தனியார் பஸ் மோதி கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி...சேலத்தில் சோகம்
கர்ப்பிணி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 Jun 2024 12:41 PM IST
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
30 April 2024 7:57 PM IST
பயணிகளை ஏற்றுவதில் மோதல்: அரசு பஸ் கண்டக்டருக்கு அடிஉதை
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் அரசு பஸ் கண்டக்டரை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2024 2:55 PM IST
செங்கல்பட்டு: கண்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 3 கல்லூரி மாணவர்கள் பலி
3 பேர் உயிரிழந்த நிலையில், ரஞ்சித் என்ற கல்லூரி மாணவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
12 March 2024 12:01 PM IST
பஸ்சின் மேற்கூரையில் ஏறி மின்வயரை கடித்த வாலிபர்.. பயணிகள் பீதி
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பஸ்சின் மேலே நின்று குதிக்கப்போவதாக அவர் மிரட்டியதால், பஸ்சை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
6 Jan 2024 12:25 PM IST
சாலை வளைவில் கல்லூரி மாணவி மீது வேகமாக மோதிய பேருந்து..! பதைபதைக்கும் காட்சி..!
மாணவி மீது பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Dec 2023 4:31 PM IST
தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியது
காரைக்கால் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் மின்கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Oct 2023 8:56 PM IST
தனியார் பஸ் மின்சார கம்பத்தில் மோதி விபத்து
புதுவையில் நள்ளிரவில் தனியார் பஸ் மின்சார கம்பத்தில் மோதியது.
21 Oct 2023 7:36 PM IST




