தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்


தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்
x
தினத்தந்தி 6 Aug 2019 8:48 AM IST (Updated: 6 Aug 2019 9:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார்.

சென்னை,

சென்னை லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார்.

அவர் கட்சியின் முன்னாள் தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்துள்ளார்.

Next Story