
குள்ளநரிகள் செய்யும் இடையூறுகளுக்கு அதிமுக அஞ்சாது - கே.சி.வீரமணி ஆருடம்
ஆம்புலன்ஸ்களை அனுப்புவது சிறுபிள்ளைத்தனமான செயல் என்று திமுகவை கே.சி.வீரமணி சாடினார்.
19 Aug 2025 5:36 PM IST
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (79) உடல்நலக் குறைவால் காலமானார்.
19 Aug 2025 11:43 AM IST
அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
லேசான காயம் காரணமாக அமைச்சர் துரைமுருகனுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.
18 Aug 2025 3:05 PM IST
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
பாஜக வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
18 Aug 2025 2:46 PM IST
நகராட்சி தலைவர் தேர்தல்: சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக
திமுக சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா போட்டியிட்டார்.
18 Aug 2025 2:40 PM IST
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது - திருமாவளவன்
பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
17 Aug 2025 9:03 PM IST
திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் 51 மாதங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
16 Aug 2025 9:18 PM IST
திமுகவினர் கோழைகள் அல்ல; அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் - ஆர்.எஸ்.பாரதி
ஈ.டி.-க்கும் அஞ்சமாட்டோம்; மோடிக்கும் அஞ்சமாட்டோம் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 2:26 PM IST
திமுகவுக்கு ஊழல் செய்வதில் தேசிய விருது கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி
எந்த காலத்திலும் அதிமுகவை எவராலும் அழிக்கவே முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 Aug 2025 12:11 PM IST
அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 10:57 AM IST
தூய்மைப் பணியாளர்களை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
14 Aug 2025 5:58 PM IST
தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் தமிழிசை சவுந்தரராஜன் தடுத்து நிறுத்தம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க. அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை என நயினார் நாகேந்திரன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
13 Aug 2025 11:36 PM IST




