இஸ்ரோ எழுக நிலாவைத் தொடுக: கவிஞர் வைரமுத்து டுவிட்


இஸ்ரோ எழுக நிலாவைத் தொடுக: கவிஞர் வைரமுத்து டுவிட்
x
தினத்தந்தி 7 Sept 2019 9:53 PM IST (Updated: 7 Sept 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோ எழுக நிலாவைத் தொடுக என்று கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.

சென்னை,

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு, தலைவர்கள், பொதுமக்கள்  பிரபலங்கள் அன அனைத்து தரப்பினரும்  சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “ 

துண்டிக்கப் பட்டிருப்பது தொடர்பு மட்டும் தான்; நிலாவுமன்று. இஸ்ரோ எழுக நிலாவைத் தொடுக” என்று தெரிவித்துள்ளார். 


Next Story