
இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளி பயணம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
22 Jun 2025 8:49 AM IST
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்
அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார்.
16 Jun 2025 9:51 AM IST
19ம் தேதி விண்வெளி ஆய்வு மையம் செல்கிறார் சுபான்ஷு சுக்லா
விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர்.
14 Jun 2025 12:30 PM IST
ஆக்சியம்-4 விண்கலம் ஜூன் 11ம் தேதி ஒத்திவைப்பு
நாசா, இஸ்ரோ முயற்சியில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம் ஆகும்.
9 Jun 2025 10:31 PM IST
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்
இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
8 Jun 2025 10:40 AM IST
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
நிர்ணயிக்கப்பட்ட 200 வினாடிகள் வெற்றிகரமாக இலக்கை அடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
1 Jun 2025 5:22 PM IST
இஸ்ரோவில் வேலை : பி.இ., பி.டெக். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள 320 விஞ்ஞானி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
31 May 2025 9:53 AM IST
ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு
விகாஸ் என்று அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட என்ஜின் பரிசோதனை 7 வினாடிகள் மேற்கொள்ளப்பட்டது.
28 May 2025 1:24 AM IST
பிளஸ்-1 மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சியா? தமிழக அரசு விளக்கம்
இஸ்ரோ அமைப்பு ‘யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
24 May 2025 7:21 AM IST
தமிழ்நாட்டின் வேர்கள், நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை - மு.க.ஸ்டாலின்
இஸ்ரோ தலைவர் நாராயணனுடன் ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 May 2025 9:53 PM IST
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கான காரணம் என்ன? - இஸ்ரோ தலைவர் பேட்டி
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது
18 May 2025 7:06 AM IST
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி
பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் பாய்ந்த நிலையில் அது தோல்வியடைந்தது
18 May 2025 6:00 AM IST