எப்போதும் பணத்தை நம்பும் அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் தோல்விதான் கிடைக்கும் - கனிமொழி எம்.பி.


எப்போதும் பணத்தை நம்பும் அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் தோல்விதான் கிடைக்கும் - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 2 Oct 2019 11:30 AM IST (Updated: 2 Oct 2019 11:30 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும்  இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதிமுக எப்போதும் பணத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும் என்றார்.

Next Story