மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2019 6:46 PM IST (Updated: 7 Oct 2019 6:46 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து, கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஏழு மின்நிலையங்களில் இருந்து, 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்கான நீர்த்திறப்பு,  20 ஆயிரம்  கன அடியிலிருந்து 22, ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.  

இதனால்,  அணை  மின் நிலையத்தில்  50 மெகாவாட்டும், சுரங்க மின் நிலையத்தில் 197  மெகா வாட்டும் மற்றும் நீர்தேக்கப் மின் நிலையங்களிலும்  மொத்தம் 406.5 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

Next Story