சென்னையில் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்வு


சென்னையில் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்வு
x
தினத்தந்தி 17 Nov 2019 7:14 AM IST (Updated: 17 Nov 2019 7:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 13 காசுகள் உயர்வடைந்து உள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 13 காசுகள் உயர்ந்து ரூ.76.81க்கும், டீசல் விலை 6வது நாளாக எந்தவித மாற்றமின்றி ரூ.69.54க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story