சேலத்தில் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து; 3 பேர் பலி


சேலத்தில் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து; 3 பேர் பலி
x
தினத்தந்தி 17 Nov 2019 7:34 AM IST (Updated: 17 Nov 2019 7:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்,

சேலம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்து உள்ளனர்.  இந்நிலையில், விரகனூர் பகுதியில் வந்த தனியார் பேருந்து ஒன்று அவர்களது வாகனம் மீது மோதி விட்டு சென்றது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சந்திரா, சக்திவேல் மற்றும் நித்யா ஆகிய 3 பேர் பலியாகி உள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story