தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


File Photo
x
File Photo
தினத்தந்தி 2 April 2020 1:03 PM IST (Updated: 2 April 2020 1:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், 

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.  

"கொரோனா தொற்று உறுதியாகியுள்ள 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்"  எனவும்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


Next Story