ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மொத்தம் 250 கிலோ எடைகொண்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 Oct 2025 8:00 AM
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன..?

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன..?

ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 5:53 AM
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

பாஜகவிடம் தலையாட்டி பொம்மையாக அதிமுக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
3 Oct 2025 5:07 AM
ராமநாதபுரத்தில் ரூ.738 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரத்தில் ரூ.738 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரத்தில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
3 Oct 2025 4:20 AM
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் உள்பட ரூ.738 கோடியில் திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் உள்பட ரூ.738 கோடியில் திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

20 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
3 Oct 2025 1:49 AM
இன்று ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

இன்று ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
2 Oct 2025 3:28 AM
நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
1 Oct 2025 1:32 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் செல்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் செல்கிறார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1 Oct 2025 4:49 AM
கொந்தளிக்கும் கடல்: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கொந்தளிக்கும் கடல்: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
27 Sept 2025 5:35 AM
ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

இறுதி அஞ்சலி செலுத்த வந்த 25-க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
25 Sept 2025 10:00 AM
முருங்கைக்காய் பறித்த போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

முருங்கைக்காய் பறித்த போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது பட்டது
22 Sept 2025 7:53 AM
Wild boar enters hospital

மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றி

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Sept 2025 8:46 AM