கிறிஸ்தவ மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து


கிறிஸ்தவ மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 11 April 2020 4:56 PM IST (Updated: 11 April 2020 4:56 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிறிஸ்தவ மக்களுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் என  குறிப்பிட்டுள்ளார். சுய பாதுகாப்புடன் ஈஸ்டர் திருநாளை கொண்டாடவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Next Story