கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று


கிள்ளியூர் தொகுதி  எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 July 2020 9:39 PM IST (Updated: 26 July 2020 9:39 PM IST)
t-max-icont-min-icon

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 18 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story