
புரட்டாசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
7 Oct 2025 1:21 PM IST
வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம்... திருட வந்த இடத்தில் தன்னிலை மறந்த கொள்ளையன்
கொள்ளையடிக்க சென்ற போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2025 3:53 AM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்
கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
6 Oct 2025 11:11 AM IST
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் கைது
பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
6 Oct 2025 7:52 AM IST
குமரி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க நகை பறிப்பு
மர்ம ஆசாமி பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க வளையலை அபேஸ் செய்திருக்கலாம் என தெரியவந்தது.
6 Oct 2025 6:53 AM IST
கன்னியாகுமரி: பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகள்- மக்கள் அவதி
குருந்தன்கோடு ஊராட்சி, இந்திராநகர் காலனியில் பணிகள் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாத கழிப்பறைகளை, விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Oct 2025 8:23 PM IST
கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
5 Oct 2025 8:12 PM IST
கன்னியாகுமரி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் இதுவரை 14,786 பேர் பயன்- கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
5 Oct 2025 5:56 PM IST
ஆற்றில் குளிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகையை பறித்த வாலிபரை கைதுசெய்த போலீசார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
5 Oct 2025 12:46 PM IST
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
5 Oct 2025 7:38 AM IST
அருவியில் குளித்தபோது பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.
4 Oct 2025 9:23 PM IST
வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருந்தது அம்பலம்... குமரியில் பரபரப்பு
மாணவி தனக்கு வயிறு வலிப்பதாக தாயாரிடம் கூறினார்.
4 Oct 2025 7:37 PM IST