மாநில செய்திகள்

ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு + "||" + August 6 Situation in Tamil Nadu: District wise incidence of corona infection

ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு

ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு
ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக நிலவரம் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,090 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 6,270 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,79,144-ல் சென்னையில் மட்டும் 10,6,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,21,087 பேர் குணமடைந்து உள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 42 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரெயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,07,092.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,593 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது


மாவட்டங்கள்இன்று பாதிப்புமொத்தம் சிகிச்சை
அரியலூர்241154224
செங்கல்பட்டு408168972644
சென்னை109110609611720
கோயம்புத்தூர்19059971579
கடலூர்21442321912
தருமபுரி781586
திண்டுக்கல்1273331561
ஈரோடு62888239
கள்ளக்குறிச்சி754131827
காஞ்சிபுரம்336109932872
கன்னியாகுமரி22258291933
கரூர்26680319
கிருஷ்ணகிரி551263449
மதுரை101116891864
நாகப்பட்டினம்9921390
நாமக்கல்30890363
நீலகிரி22919160
பெரம்பலூர்4572142
புதுக்கோட்டை872755821
ராமநாதபுரம்203503389
ராணிப்பேட்டை27063421731
சேலம்16142511109
சிவகங்கை282768460
தென்காசி642629870
தஞ்சாவூர்1623484881
தேனி29768362686
திருப்பத்தூர்801436489
திருவள்ளூர்320158903469
திருவண்ணாமலை15370581995
திருவாரூர்231874181
தூத்துக்குடி23984501832
திருநெல்வேலி25060712274
திருப்பூர்341059329
திருச்சி9748341273
வேலூர்19268971376
விழுப்புரம்764316803
விருதுநகர்10094411911

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை தியாகராயநகரில் கொரோனா நோயாளிகளை கட்டிபோட்டு கொள்ளையர்கள், 250 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
2. விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகளுக்கு சில ஆச்சரியங்களை அளித்து உள்ளது.
3. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன - சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் 14 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள் திருடிய இருவர் கைது
கொரோனா நோயால் மரணமடைந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடிய இருவர் சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...