கொரோனா பாதிப்பு : இன்று 18-ந்தேதி மாவட்டம் வாரியாக முழுவிவரம்


கொரோனா பாதிப்பு : இன்று 18-ந்தேதி  மாவட்டம் வாரியாக முழுவிவரம்
x
தினத்தந்தி 18 Aug 2020 1:38 PM GMT (Updated: 2020-08-18T19:08:35+05:30)

கொரோனா பாதிப்பு குறித்து இன்று 18-ந்தேதி மாவட்டம் வாரியாக முழுவிவரம் வெளியிடப்பட்டு உள்ளது.


சென்னை

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,017 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 121 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,850 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,787 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,860 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக  கொரோனா தொற்று குணமடைந்தவர்கள், இறப்பு என முழு விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது. 

மாவட்டங்கள்இன்றுமொத்தம்குணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்731,9411,28064219
செங்கல்பட்டு34421,49918,4022,741356
சென்னை1,1821,19,0591,04,45512,1032,501
கோயம்புத்தூர்3929,7586,9352,622201
கடலூர்2507,3324,4032,85178
தருமபுரி81,04685118411
திண்டுக்கல்1505,0634,07489495
ஈரோடு581,64092069327
கள்ளக்குறிச்சி755,0394,38660053
காஞ்சிபுரம்25214,29611,3212,789186
கன்னியாகுமரி1477,8466,2251,495126
கரூர்491,09477829422
கிருஷ்ணகிரி191,6881,33632626
மதுரை7712,95511,5711,057327
நாகப்பட்டினம்751,65094069218
நாமக்கல்371,32697033125
நீலகிரி91,0899521334
பெரம்பலூர்341,01078121613
புதுகோட்டை1104,4493,0121,37067
ராமநாதபுரம்484,1133,52849491
ராணிப்பேட்டை1298,6477,3851,17983
சேலம்2866,4714,4691,91785
சிவகங்கை513,4782,98640587
தென்காசி934,1462,8991,17374
தஞ்சாவூர்1295,1304,08296880
தேனி29510,4847,6062,761117
திருப்பத்தூர்732,1591,62749042
திருவள்ளூர்48920,61816,3133,959346
திருவண்ணாமலை1258,9227,4271,368127
திருவாரூர்412,4312,01838726
தூத்துக்குடி6810,1089,14687290
திருநெல்வேலி1197,7436,2651,348130
திருப்பூர்451,6471,10849148
திருச்சி1196,1135,05396694
வேலூர்948,6417,3031,217121
விழுப்புரம்1145,5044,69475951
விருதுநகர்5411,45510,380916159
விமான நிலையத்தில் தனிமை 884819641
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை1752663890
ரயில் நிலையத்தில் தனிமை 42842440
மொத்த எண்ணிக்கை57093,49,6542,89,78753,8606,007

Next Story