தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கம் சவரன் ரூ.41,248க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 8-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்தது. எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அதேபோல் குறைந்து வந்தது.
கடந்த 14-ந்தேதி சற்று விலை அதிகரித்தது. பின்னர் 3 நாட்களுக்கு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.200 குறைந்தது. இந்தநிலையில் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை அடைந்தது.
நெற்று ஒரே நாளில் ரூ.1000க்கும் மேல் உயர்ந்த தங்க விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,156க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.41,248க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை ரூ.2.60 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Tags :
Next Story