சென்னையில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை


சென்னையில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 21 Aug 2020 2:26 AM GMT (Updated: 2020-08-21T07:56:53+05:30)

சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை,

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரியான ரவுடி சங்கரை, கொலை வழக்கு ஒன்றில் அவரை பிடிக்க முயன்றபோது போலீசாரை ரவுடி சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது.  தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் உயிரிழந்தார்.


Next Story