நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை

x
தினத்தந்தி 21 Aug 2020 1:44 PM IST
நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை,
நெல்லையில் பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து 3 பேர் உடல்களை போலீசார் மீட்டனர். அவர்களில் 2 பேர் திருநங்கைகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. முன்விரோதத்தினால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





