மாநில செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு + "||" + Gold price rises by Rs 136 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.
சென்னை,

தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 28-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், அதற்கு மறுநாளில் இருந்து தொடர்ந்து விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது.


நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.17-ம், பவுனுக்கு ரூ.136-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 964-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 712-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து இருந்தது. கிராமுக்கு 2 ரூபாய் 30 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 300-ம் உயர்ந்து, ஒரு கிராம் 76 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.76 ஆயிரத்து 700-க்கும் விற்பனை ஆனது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 உயர்ந்தது
இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 உயர்ந்ததுள்ளது.
2. 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.272 உயர்வு
தங்கம் விலை 4 நாட்களுக்கு பிறகு பவுனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது.
3. தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்தது
தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்ததுள்ளது.
4. தொடர் சரிவை நோக்கி செல்லும் தங்கம் விலை - 18 நாட்களில் ரூ.3,960 குறைந்தது
தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.576 குறைந்தது. கடந்த 18 நாட்களில் பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 960 சரிந்து இருக்கிறது.
5. தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.