அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை


அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை
x
தினத்தந்தி 2 Sept 2020 7:33 PM IST (Updated: 2 Sept 2020 7:33 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. 

Next Story