சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 8 Sep 2020 2:22 AM GMT (Updated: 8 Sep 2020 2:22 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றையை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04க்கும், டீசல் ரூ.78.48க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story