நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை


நீட் தேர்வுக்கு தயாரான மாணவன்,  கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Sept 2020 12:39 PM IST (Updated: 9 Sept 2020 12:39 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்,

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன்,  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.  

ஞாயிறன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் விபரீத முடிவு எடுத்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story