நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்- குஷ்பு விமர்சனம்

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டத்தே காங்கிரஸ்தான்- குஷ்பு விமர்சனம்

கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என குஷ்பு கூறினார்.
5 April 2024 1:57 PM GMT
நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை; பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை; பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
22 March 2024 5:56 AM GMT
நீட் தேர்வுக்கு 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகமை

நீட் தேர்வுக்கு 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வுகள் முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
10 March 2024 1:49 AM GMT
இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

அபுதாபி, பாங்காக், கோலாலம்பூர் உள்ளிட்ட 14 நகரங்களில் மே 5-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.
21 Feb 2024 2:30 PM GMT
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு

தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்ரவரி 19-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
30 Jan 2024 4:28 PM GMT
ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Jan 2024 5:48 AM GMT
மருத்துவ மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும்  நீட்  தேர்வு தேதி மாற்றம்

மருத்துவ மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தேதி மாற்றம்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக 'நீட் ' என்ற தேர்வு தேசிய தேர்வு முகமையால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
9 Jan 2024 10:03 AM GMT
நீட் தேர்வு ரத்து எப்போது? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி

நீட் தேர்வு ரத்து எப்போது? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி

முதல்‌ நாள் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ன ஆனது? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
7 Jan 2024 3:07 PM GMT
மருத்துவ மேற்படிப்புகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் நீட் தேர்வு

மருத்துவ மேற்படிப்புகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் நீட் தேர்வு

நீட் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Jan 2024 7:36 PM GMT
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
29 Nov 2023 12:01 AM GMT
ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்; நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை

ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்; நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை

அவர் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார்.
28 Nov 2023 5:29 AM GMT
மருத்துவ இடங்களை விற்க `நீட் தேர்வுக்கு எதிராக போராடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு

மருத்துவ இடங்களை விற்க `நீட்' தேர்வுக்கு எதிராக போராடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்-அமைச்சரோ, தேர்தல் வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பகல் கனவு கண்டுகொண்டுள்ளார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
25 Nov 2023 11:30 PM GMT