கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசாணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்


கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசாணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 11 Sept 2020 2:41 PM IST (Updated: 11 Sept 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 

மேலும் பூர்ணசந்திரன் நியமனம் தொடர்பான ஆவணம், பதில் மனுவை செப்டம்பர் 22க்குள் தாக்கல் செய்ய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story