பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி
தினத்தந்தி 12 Sept 2020 5:37 PM IST (Updated: 12 Sept 2020 5:37 PM IST)
Text Sizeபெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி கூடுதலாக இரண்டு மணி நேரம் சேர்த்து இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire