
கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அமர்வுப்படியை உயர்த்தி வழங்க அரசாணை வெளியீடு..!
தமிழகத்தில் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
15 Jun 2022 5:22 AM GMT
டாஸ்மாக் மது பாட்டில்கள் விவகாரம் - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என கோட்டு தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது.
10 Jun 2022 12:58 PM GMT
கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் கால அவகாசம் கோரி ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
7 Jun 2022 11:14 AM GMT
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
2 Jun 2022 3:02 AM GMT
தமிழக அரசை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது.
31 May 2022 2:18 AM GMT
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
19 May 2022 12:28 AM GMT