மாநில செய்திகள்

நீட் தேர்வு மையத்திற்கு கொரோனா கவச உடையில் வந்த மாணவி ! + "||" + NEET 2020 snapshots from across India: Prepping exam centres, scanning candidates, students' entry

நீட் தேர்வு மையத்திற்கு கொரோனா கவச உடையில் வந்த மாணவி !

நீட் தேர்வு மையத்திற்கு கொரோனா கவச உடையில் வந்த மாணவி !
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வை பாதுகாப்பாக நடத்த தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.


கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வை பாதுகாப்பாக நடத்த தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

அதிலும் ஒருபடி அதிகமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்த மாணவி ஒருவர் கொரோனா பாதுகாப்பு கவச உடையை (‘பி.பி.இ.) அணிந்து இருந்தார். தேர்வு மைய நுழைவு வாயிலில் அவருக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல் வெப்பநிலையை அறியும் சோதனையும், எலெக்ட்ரானிக் பொருட்களை கண்டறியும் ‘மெட்டல் டிடெக்டர்’ ஸ்கேனர் கருவியை கொண்டு சோதனையும் நடத்தி அவரை உள்ளே அனுப்பினார்கள்.

ஆனால் உள்ளே சென்ற அந்த மாணவியை பாதுகாப்பு கவச உடையுடன் தேர்வு எழுத அனுமதித்தனரா? அல்லது அதை அகற்ற சொன்னார்களா? என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மாணவி கொரோனா கவச உடை அணிந்து வந்தது, தேர்வு எழுத வந்திருந்த பிற மாணவர்களையும், பெற்றோரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள்-கல்வித்துறை தகவல்
‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 97 சதவீத வினாக்கள் கேட்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
2. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
3. அசாமில் மேலும் 2,394- பேருக்கு கொரோனா தொற்று
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,394-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை நீதியரசர்கள் பெரிதாக்க வேண்டாம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.