சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,765 பேருக்கு தொற்று- மாவட்ட வாரியான பாதிப்பு விவரம்


சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,765 பேருக்கு தொற்று-  மாவட்ட வாரியான பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 11 Oct 2020 6:46 PM IST (Updated: 11 Oct 2020 6:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 5,015- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோன உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385- ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் 1250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 65- பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,005- ஆக உள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
  • அரியலூர்- 37
  • செங்கல்பட்டு-258
  • சென்னை-1250
  • கோயம்புத்தூர்-389
  • கடலூர்-84
  • தர்மபுரி-86
  • திண்டுக்கல்-35
  • ஈரோடு-163
  • கள்ளக்குறிச்சி-46
  • காஞ்சிபுரம் -158
  • கன்னியாகுமரி-79
  • கரூர்-48
  • கிருஷ்ணகிரி-88
  • மதுரை-97
  • நாகப்பட்டினம்-61
  • நாமக்கல்-159
  • நீலகிரி-128
  • பெரம்பலூர்-12
  • புதுக்கோட்டை-48
  • ராமநாதபுரம் -26
  • ராணிப்பேட்டை-75
  • சேலம்-294
  • சிவகங்கை-28
  • தென்காசி-19
  • தஞ்சாவூர்-181
  • தேனி-64
  • திருப்பத்தூர்-52
  • திருவள்ளூர்-198
  • திருவண்ணாமலை-98
  • திருவாரூர் -98
  • தூத்துக்குடி- 69
  • திருநெல்வேலி -77
  • திருப்பூர் -172
  • திருச்சி -87
  • வேலூர் -135
  • விழுப்புரம் -81
  • விருதுநகர்-35

Next Story